சிவப்பு ரோஜாவாய் மாறிப்போனதை
"வெள்ளை ரோஜாக்களை "
முகர்ந்து பார்த்துவிட்டு
போய்விட்டாய் நீ !
அது உன்
மூச்சுக்காற்று பட்டும் -உன்
மூக்கின் நுனி பட்டும் !
"சிவப்பு ரோஜாவாய் "
மாறிப்போனதை
நீ அறிந்து இருக்க மாட்டாய் !
"வெள்ளை ரோஜாக்களை "
முகர்ந்து பார்த்துவிட்டு
போய்விட்டாய் நீ !
அது உன்
மூச்சுக்காற்று பட்டும் -உன்
மூக்கின் நுனி பட்டும் !
"சிவப்பு ரோஜாவாய் "
மாறிப்போனதை
நீ அறிந்து இருக்க மாட்டாய் !