அமைதி

சினம் தணிய
வார்த்தைகளை கொட்டுகையிலெல்லாம்
எதார்த்தமாய் பிடித்துவிடுகிறது
புத்தனின் அமைதி ...........

எழுதியவர் : ரேவதி மணி (27-Jul-17, 3:58 pm)
சேர்த்தது : ரேவதி மணி
பார்வை : 88

மேலே