களவாடி சென்றவளே

கண் திறந்தும் களவாடீ சென்றவளே
என் இதயத்தை, நீ எங்கேயடி
ஒளித்து வைத்தாய்,ஒவ்வொரு
கனவிலும் அதை தேடும் பயணம், உன்னோடு இன்னும் கூட முடியவில்லை எனக்கு...

எழுதியவர் : karthickalaku (28-Jul-17, 9:10 am)
சேர்த்தது : karthickalaku
Tanglish : kalavati senravale
பார்வை : 357

மேலே