காதல் வலி - 60
![](https://eluthu.com/images/loading.gif)
அந்த மழைக்கால
இரவில்
அனைவரும்
தன் மோகக் குழந்தைக்கு
நிலவைக் காட்டி சோறுட்டிக்கொண்டிருக்க
அந்த நிலவு மட்டும்
தன் மேகக் குழந்தைக்கு
இவளைக் காட்டி நீரூட்டிக்கொண்டிருந்தது
அந்த மழைக்கால
இரவில்
அனைவரும்
தன் மோகக் குழந்தைக்கு
நிலவைக் காட்டி சோறுட்டிக்கொண்டிருக்க
அந்த நிலவு மட்டும்
தன் மேகக் குழந்தைக்கு
இவளைக் காட்டி நீரூட்டிக்கொண்டிருந்தது