உன் பெயரில் என்னை விவரிக்க விரும்புகிறான் ,,,

கனவிலும் நினைத்தது இல்லை
முகம் தெரியாத நபரிடம்
என் மனதை இழப்பேன் என்று
உன் பெயர் கூட தெரியாது .......
ஆனால் எதிர்காலத்தில் ..........
என் பெயருக்கு பின் உனது
பெயர் மட்டுமே வர வேண்டும்
என்று விரும்புகிறான் ......!!!!!!

எழுதியவர் : மோகனா பிரியங்கா .சி (1-Aug-17, 1:30 pm)
சேர்த்தது : மோகன பிரியங்கா சி
பார்வை : 155

மேலே