நட்பில் காதல்
நட்பில் காதல் நன்றுதான்
ஆனால் நட்பில் காதலை
வெளிப்படுத்துவது தான்
கடினம்... என்னவளே எனக்கு
நீ வேண்டும் காதலியாக
அல்ல காதல் மனைவியாக
என்னைப் பற்றி அனைத்தும் தெரிந்தவள் நீ என் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் புரிதவள் நீ
ஏன் என் காதலை மட்டும்
புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய்...?
அல்லது புரிந்தும் நடிக்கிறாயா...?