தாமரை


இரண்டே இதழ்கள்
எத்தனை அழகான தாமரை
ஓ.,,
என்னவள் முகம்!

எழுதியவர் : வெ.பசுபதி ரெங்கன் (21-Jul-11, 2:18 pm)
Tanglish : thamarai
பார்வை : 552

மேலே