குறுங்கவிதை

அசைந்து அசைந்து
இசைவு தருகிறது
சம்மதம் யாருக்கென தெரியவில்லை
காற்றில் ஆடும் கிளை.

எழுதியவர் : ரேவதி மணி (4-Aug-17, 4:10 pm)
பார்வை : 89

மேலே