குறுங்கவிதை

படஜெட்டுமில்லை
பயணிகளுமில்லை
விரைந்து பணிமனையடைகிறது
குழந்தையின் தீப்பெட்டி ரயில்.

எழுதியவர் : ரேவதி மணி (4-Aug-17, 4:44 pm)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : kurunkavithai
பார்வை : 496

மேலே