நான்

உயிராக தோன்றியும்
மெய்யாக வாழ முடியாமல்
வஞ்சப்புகழ்ச்சியால் மனமுடைந்து
இலக்கண நெறிகளை மறந்து
எதுகை மோனையான இவ்வுலகில்
அஃறிணையாக வாழ்கிறேன் நான் !

எழுதியவர் : விக்னேஷ் நதியா (5-Aug-17, 8:22 pm)
Tanglish : naan
பார்வை : 122

மேலே