மறக்க நினைத்தும்

உன்னை மறக்க வேண்டும் என்று நினைக்கும் பாேதெல்லாம்
உன்னைத்தானே நினைக்கிறேன்.......
கண்ணிமை மூடலாம் என்று பாேனால்.....
கண்ணிமை குவியும் மறு நாெடியே வந்து நிற்கிறாய் நெற்றிப்பாெ ட்டில்... _ உருவமாய்
சரி கவிதை எழுதலாம் என்று பாேனால் ஐயாே!
பேனா கூட வரைகிறதே உன் நினைவுகளை.......

இவை அனைத்திற்கும் நீதான் காரணம் என்று பார்த்தால்..... இல்லை உன்னாேடு நான் பேசிய நினைவுகள்தான் காரணம்......

___ ஜதுஷினி.

எழுதியவர் : ஜதுகேஷா (9-Aug-17, 9:57 pm)
Tanglish : marakka ninaithum
பார்வை : 288

மேலே