உயிர் இருக்கிறதாமே அன்பே

உடம்புக்குள்
உயிர்
இருக்கிறதாமே
அப்படியானால்
என் உயிரே
நீ எங்கே
இருப்பாய் என்று
எனது உயிர்
தினம் தினம்
தேடித்தேடி அழிகிறது
அன்பே
உனது உடலை
எனக்கு தெரியாது
உனது உறவுகள்
எரித்த பின்......?

எழுதியவர் : (10-Aug-17, 4:02 pm)
பார்வை : 45

மேலே