நீயா இல்லை நானா

உனது கல்லறை
தோட்டத்தில்
மலர்ந்த எல்லா
பூக்களிலும்
எனது உயிரின்
வாசனை வீசுகிறதே
எப்படி

இறந்து போனது நீயா ...
இல்லை நானா.....................?
என்றே தெரியவில்லையே
யாருக்கும் இப்போது !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : (10-Aug-17, 4:33 pm)
Tanglish : neeyaa illai NANA
பார்வை : 54

மேலே