வாலிப சாதனை
ஏமாற்றுபவர்களுக்கும்...
ஏமாறுபவர்களுக்கும்...
இடையில் சிக்கி,
மன இருக்கத்தில்
வாழ்க்கையை தொலைப்பதே...
இன்றைய வாலிப
வாழ்க்கையின் சாதனையாக
மாறிவிட்டது...!
By
ஜெர்ரி
ஏமாற்றுபவர்களுக்கும்...
ஏமாறுபவர்களுக்கும்...
இடையில் சிக்கி,
மன இருக்கத்தில்
வாழ்க்கையை தொலைப்பதே...
இன்றைய வாலிப
வாழ்க்கையின் சாதனையாக
மாறிவிட்டது...!
By
ஜெர்ரி