அச்சம் வேண்டாமே தோழி

காதலும் இயற்கையும்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காமன் யென நினைத்தாயோ!
வேடன் யென நினைத்தாயோ!
வெண் புறாவே! வெண் பனியில்!
மறைந்தாயே........
நான் காமனும் இல்லை!
கொலைக் காரனும் இல்லை!
அழகை ரசிப்பவனே!
இயற்கை ஆர்வலனே!
ரா~ஸ்ரீராம்_ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (12-Aug-17, 12:02 am)
பார்வை : 377

மேலே