சிக்கியது

பூட்டிய வீட்டினுள்
புழுங்கித் தவிக்கிறது-
இருள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Aug-17, 7:24 am)
பார்வை : 90

மேலே