ஆசை
தேடலே
இயக்கம்
மனித
இயக்கம்
ஆசை
அசையும்
ஆசை
தேடலின்றி
அசைவில்லை
பொருளும்
அருளும்
தேடத்தான்
கிடைக்கும்
எதுவாகிலும்
தேடாமல்
இருப்பின்
பிணத்திற்கு
ஒப்பே!
தேடலும்
ஆசையே
ஆசையும்
தேடலே
அசையும்
ஆசை!
விட்டொழித்தல்
அறியது
விட்டொழிக்க
நினைத்தபின்
உயிர் எதற்கு?
ஆசை
அசையும்
ஆசை!
#sof_sekar