ஞாயிறு
செங்கனலோன் கிழக்கினில் தோன்றி வெகு நேரம் கழித்தும் நான் கட்டிலில் வீழ்ந்துகிடந்தேன்...
கால்கள் அசைய மறுத்து...
கண்கள் இரண்டும் இருளில் உழன்று...
செவிகளிரண்டும் ஒலி உணர்வற்று...
நான் கட்டிலில் வீழ்ந்துகிடந்தேன்...
உயிர் இந்த சட்டையை (உடலை) கழற்றி விட்டத்தோ என்று பதறிய தருணம் நினைவில் வந்தது இன்று #ஞாயிறு என்று...