ஓராயிரம் கவிதைகள்

நீ எங்கோ இருக்கிறாய்
என எண்ணும் போதெல்லாம்
என்னுள் பூத்து எழுகின்றாய்
ஓராயிரம் கவிதைகளாக

எழுதியவர் : சந்தியா (16-Aug-17, 8:04 pm)
பார்வை : 294

மேலே