வெண்ணிலா பெண்ணிலா
![](https://eluthu.com/images/loading.gif)
நிசப்தமான இரவு !
நித்திரை தொலைத்த இரவு !
அருகருகே நீயும் நானும் !
நீ நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே இரு !
நான் உன்னை ரசித்துக்கொண்டே இருக்கிறேன் !
"வெண்ணிலாவின் வெளிச்சத்தில்
பெண்ணிலாவை ரசிப்பது
அலாதி பிரியம் எனக்கு "
நிசப்தமான இரவு !
நித்திரை தொலைத்த இரவு !
அருகருகே நீயும் நானும் !
நீ நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே இரு !
நான் உன்னை ரசித்துக்கொண்டே இருக்கிறேன் !
"வெண்ணிலாவின் வெளிச்சத்தில்
பெண்ணிலாவை ரசிப்பது
அலாதி பிரியம் எனக்கு "