அவன்

நிறைவேறவில்லையே என்று
நிராகரிக்க முடியாத
என் நிறைவேறாத ஆசை
அவன்....

எழுதியவர் : நான் (18-Aug-17, 3:29 pm)
சேர்த்தது : Kavitha
Tanglish : avan
பார்வை : 126

மேலே