காதல் தோல்வி
காதலில் தோற்கும் ஆண்கள்
கவனமாய் கவனியுங்கள்!
'தோல்' ஆண்பால்
தோல்'வி' பெண் பால்
அவள்தான் 'தோல்வி'
'தோல்வி'களை விட்டுவிடுங்கள்!
ஆசிட் அடித்தால்
'தோல்' தான் சிதையும்
நியாபகம் இருக்கட்டும்!
- ஒளி முருகவேள்
காதலில் தோற்கும் ஆண்கள்
கவனமாய் கவனியுங்கள்!
'தோல்' ஆண்பால்
தோல்'வி' பெண் பால்
அவள்தான் 'தோல்வி'
'தோல்வி'களை விட்டுவிடுங்கள்!
ஆசிட் அடித்தால்
'தோல்' தான் சிதையும்
நியாபகம் இருக்கட்டும்!
- ஒளி முருகவேள்