வண்ணக்கோலம்

நீ போட்ட கோலத்தை பார்த்து
எல்லோரும் ரசித்தார்கள்
கோலத்தின் ஒவ்வொரு புள்ளியும்
உன்னை பார்த்து ரசித்தது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (24-Aug-17, 11:27 pm)
பார்வை : 174

மேலே