விநாயகர் சதுர்த்தி

முழுமுதற் கடவுள்
கடவுள்களே
வணங்கும் கடவுள்
அறிவின் பிறப்பிடம்
இன்று போய் நாளை வா
என சனி பகவானை விரட்டிய விவேகம்
தாய் தந்தை தான் உலகம்
என உலகுக்கு உணர்த்திய வீரம்...
கந்தனின் அண்ணன் அவனை
போற்றினால் உந்தனின் குறையேல்லாம் பறந்தோடும்
நான்கு கரத்தோனை தினமும்
வணங்கினால் நான்கு திசையிலிருந்தும் நற்செய்தி வரும்...