பிரிவோம் சந்திப்போம்

கண்ணீரால் சொல்லவில்லை விழி
கவிதையால் சொல்லுகிறேன் இனி.
உன் அன்பேனும் சமுத்திரத்தில்
மழைத்துளி நான் என்றும்
உன் ஆளுமையெனும் ஆகாயக்
குடையின் கைப்பிடி நான் என்றும்
உன் நட்பேனும் வகுப்பறையின்
செல்ல மாணவன் நான் என்றும்
உன் உண்மை கருவறையில்
ஒளிரும் ஓளி நான் என்றும்
ஆகமொத்தத்தில் பிரிவின் வலியால்
நாம்..........என்றும்