வினா

ஆயிரம் முறை சோதித்து விட்டேன்,
கண்படும் இடமெங்கும் தென்படும் உன் பிம்பம்,
ஒருவேளை பார்வை கோளாறோ என்ற பயத்தில் நான்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (26-Aug-17, 10:45 pm)
Tanglish : vinaa
பார்வை : 83

மேலே