சந்திர கிரகணம்

பவுர்ணமி நிலவுபோல அவ காதல் இங்க வளர்ந்திருக்க
பிடிவாதம்பண்ணி கிரகணம் அந்த நிலவையுந்தான் மறைத்து நிற்க
அவனுக்காக அவ காத்திருக்கா
அந்த கிரகணம் முடிய எதிர் பார்த்திருக்கா !!!!

எழுதியவர் : (26-Aug-17, 11:22 pm)
சேர்த்தது : மல்லி
பார்வை : 191

மேலே