ஹைக்கூ

வாசித்துப் பார்
நேசித்துப் பார்
சுவாசித்துப் பார்
மனித உறவுகளை
வாழ்வின் உண்மை புரியும்

எழுதியவர் : லட்சுமி (27-Aug-17, 6:13 am)
Tanglish : haikkoo
பார்வை : 159

மேலே