மாறுதல்

உசுருக்குள்ள ஒளிச்சுவச்ச உன்ன.....
உருவம் இல்லாத எதோ ஒன்னு ,,, என்ன
உண்மையா சொல்லவிடாம தடுக்க ,..
உன்னையே நெனச்சுக்கிட்டு இருந்த நான் ,,....
ஒவ்வொரு நிமிஷமும் சொல்றேன்,,,

'நீ யார்கூடனாலும் நல்ல இருந்தா,,!
நிச்சயம் நானும் -உன்ன
நெனச்சிக்கிட்டே நல்லாயிருப்பேன்...!!'

எழுதியவர் : ப்ரீத்தி ஷண்முகவேலு (27-Aug-17, 1:56 pm)
Tanglish : maaruthal
பார்வை : 158

மேலே