நீச்சல் குளம்

நீச்சல் குளம்

செயற்கை மீன்களாய்
சில மனித அலம்பலில்
ஆழியாய்
ஆர்ப்பரிக்கிறது
அந்த நீச்சல்குளம் !
புதுப்பணக்காரன் போல் . . . .

சு.உமாதேவி

எழுதியவர் : சு.உமாதேவி (27-Aug-17, 4:44 pm)
பார்வை : 279

மேலே