கசப்பும் மருந்தாகும்
பச்சிலை கசந்தாலும்
பாம்பின் விஷம்
முறிக்கும் மருந்தாகும்
சில நேரம் உண்மைகள்
கசந்தாலும் அதுவும்
உன் உயர்வுக்கு படியாகும். !
--- ஏற்கும் மனதுடன்
நிஜாமுதீன்