காதல் தீ
தீயின் மேலுள்ள காதலால்,
நான் விட்டில் பூச்சியாகி விட்டேன்..
தீக்கும் என் மீது காதலோ,
என்னை எரித்து சாம்பலாக்கி பூசிக்கொண்டதே..
தன் அங்கமெல்லாம்.
தீயின் மேலுள்ள காதலால்,
நான் விட்டில் பூச்சியாகி விட்டேன்..
தீக்கும் என் மீது காதலோ,
என்னை எரித்து சாம்பலாக்கி பூசிக்கொண்டதே..
தன் அங்கமெல்லாம்.