மனம் நழுவி மீண்டும்

உன்
ஆதிக்கத்தின்
அழுத்தம் தாங்காமல்
விரியும்
கவிதைகள்.
உன்னையும்
உன் நினைவாதிக்கத்தையும்
கவிதைகள் அரிய
வாய்ப்பில்லை தான்.
உனக்கும்
தெரியவில்லை
எனும் போது தான்,
மனம் நழுவி
மீண்டும்
கவிதையில்
விழுகிறது.


-லக்ஷ்மி பாலா

எழுதியவர் : (1-Sep-17, 7:49 pm)
பார்வை : 71

மேலே