விழியோரம்

முடிவில்லாத அந்த இரவின்
நிசப்தத்தில் மூழ்கிக்கொண்டிருந்த
ஒவ்வொரு நொடியும் ...
நினைவில் மவுனமாய் விழியோரம்
யாரும் கவனியாத புன்னகையை
உதிர்த்துக்கொண்டிருந்தாள்
.
.
உயிர்பிழைத்திருந்தேன்

எழுதியவர் : த ஜோன்ஸ் பாசில் (5-Sep-17, 12:55 pm)
சேர்த்தது : த.ஜோன்ஸ் பாசில்
Tanglish : vizhiyoram
பார்வை : 150

மேலே