பாழான வளி மண்டலம்
( ஏழு சீர் விருத்தம் )
ஆழி சூழு வைய மேரு மாழை யாக காண்டவர்
பூழி சூழு பூமி காணு தேசு லாவு போனதும்
ஊழை யாடு பூமி வாளி பேத மையி தேயுணர்
பாழை நூழை போட கோளை ஏவ மாரி போகலாம்
---ராஜப் பழம் நீ (11-Aug-2017)
பொருள்:
வாளி - போர்வீரர்கள்
மாழை - பசுமை, இளமை,
ஊழை - பதம் கெடுதல்
பூழி - புழுதி
நூழை - துளை