எழுது கோல்
எழுது கோல்
என்னை எழுத தான் உருவாக்கினீர் - ஆனால்
என்ன எழுதுவது உன்னைப் பற்றி உன்னை எழுத என்னைக் கொண்டவருக்கும் வார்த்தை போதவில்லை
எனக்கும் ஆயுள் போதவில்லை
உன்னை எழுத - நான்
மட்டும் போதாது - இந்த நாட்களும் போதாது - பிறகு
என்ன எழுதுவது உன்னைப் பற்றி
முடிந்தவரை எழுதிவிட்டேன் - நான்
முழுவதும் கரைந்து விட்டேன் இருந்தும் நிறையவில்லை என் மனது ஏக்கங்களுடன் கரைகிறான் ஏங்கினவள்
நிலவென்று