நெற்றி காமம்

சிகப்பு விளக்கில் - குடியேறிய
சிறிய மின்கம்பம்
சினுக்காமல் தூர்வார்கிறது
என் கண்களை
குவியத்தை விட்டு விலக
மனமில்லாமல்
இழுத்து செல்கிறேன்
நெற்றி காமம் ஓரம்

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (8-Sep-17, 1:09 pm)
Tanglish : netri kamam
பார்வை : 282

மேலே