சந்திப்பு

வளர்பிறையாக நீயும்

தேய்பிறையாக நானும்

சந்தித்து கொள்கிறோம்

திங்களில் ஒரு நாளாம்

பௌர்ணமி அன்று !!!!

எழுதியவர் : senthilprabhu (8-Sep-17, 10:46 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : santhippu
பார்வை : 2368

மேலே