தற்கொலை

வாழ்க்கை வாழவே
இயலாமல் வீழ்ந்திட அல்ல..
இயற்கை கொடுத்த உயிர்
செயற்கையாய மாய்க்க அல்ல..
விதி முடியும்முன் விலங்குகளாலும் முடியாத தற்கொலை ஏன்?
பகுத்தறிவு பயனற்றுபோவது ஏன்?
தடைகளை தாண்டினால் சரித்திரம்...
தாண்ட முயற்சிக்காமல் தளர்வது நியாயமா?
தோல்விகள் துவண்டு தொங்க அல்ல .
தொடாத உயரம் கொண்டு செல்லும் வெற்றி சுவடுகள்...
வாழ்க்கையில் வெற்றி வீரனாக வலம் வா.. வெறுத்து உயிரை விடும் கோலையாக அல்ல..
தன்னம்பிக்கை ,தன்மானம் வாழ்வின் இனமானம்...
தற்கொலை என்பது அவமானம்...

எழுதியவர் : மணிவேல்.A (10-Sep-17, 2:54 pm)
சேர்த்தது : மணிவேல்
Tanglish : tharkolai
பார்வை : 166

மேலே