நெஞ்சில் பாரம் நட்பால்
குசலம் விசாரிப்பு முதல்
குழந்தையாய் பாவித்து
தாலாட்டும் வரை எல்லாம் செய்து விட்டு
விழித்து பார்கையில் நட்பு இல்லையென்றால்
மலையின் பாரம் நெஞ்சில் உன் நட்பால்
தாயை இழந்த துயரம் உயிரில்
மீண்டும் வருவாயா
என்னை மீட்க வருவாயா