சாரல்

சாரல் என்னை வருடுகையில் /
/ உள்ளம் குளிர்ந்தேன் நெளிந்தேன்/
/ எண்ணம் மறைந்து ஆசை நேசமாக
// உள்ளம் அழகானதை கண்டேன்


  • எழுதியவர் : கலையடி அகிலன்
  • நாள் : 14-Sep-17, 10:08 am
  • சேர்த்தது : இஅகிலன்
  • பார்வை : 69
  • Tanglish : saaral
Close (X)

0 (0)
  

மேலே