குறுஞ்செய்தி
சண்டையிட்டு பிரிந்த பின்,
தவறுதலாய் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு,
தெரியாமல் கை தவறி அனுப்பி விட்டேன் என்று மண்ணிப்பு கேட்ட போதும்,
மனசு மட்டும் மீண்டும் ஒருமுறை,
தெரிந்தே குறுஞ்செய்தி அனுப்பிட துடிக்குது.