நிராகரிப்பு

அடுத்த நொடி
மரணத்தை கூட
ஏற்றுக் கொள்ள
பழக்கப்பட்ட பயமற்ற
என் மனம் .,
ஏனோ
உன்னிடம் காதலை
சொல்ல மட்டும் தயங்குகிறது ...
நீ என்னை ......
என் காதலை
நிராகரித்து விட்டால் ...
இந்த நிராகரிப்பு
மரணத்தை விட
கொடிய பாதாளத்தில்
தள்ளிவிடும் என்னை
நான் .......
உயிரோடு இருக்கும்போதே ..........

எழுதியவர் : சுபா பிரபு (14-Sep-17, 4:19 pm)
Tanglish : niragarippu
பார்வை : 346

மேலே