கஸலால் காதலுடன் பேசுகிறேன்

கடவுளும் காதலும்....
ஒன்றுதான் ......
இரண்டையும் உணரலாம்....
அடைய முடியாது........!

என் இறப்புக்கு முன்.....
இறப்பிடத்தை.......
காதலால் காட்டுகிறாய்.......!

உன்னை நினைத்து........
பூக்களை பார்க்கிறேன்.......
பூக்களே வாடி விழுகிறது....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Sep-17, 6:53 pm)
பார்வை : 538

மேலே