விழிகளில் இறங்கி தேடுகிறேன்

உன் வார்த்தைகளில்
எதுவும்
கண்டுபிடிக்க முடியவில்லை
அதனால்
விழிகளில் இறங்கி
துழாவுகிறேன்
நான் உன் இதயத்தில்
இருக்கிறேனா என்று !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (16-Sep-17, 9:32 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 284

மேலே