அவள்

அவள் கண்களை காண ஈஜென்மம் போதாதே...
அருகில் அவள் மறைந்தாள் நேரங்கள் கறையுதே..
இரவின் வெளிச்சத்தை காத்து கொண்டே
வாழ்வின் மோக்ஷத்தை பெற்றுக்கொள்வேன்...

எழுதியவர் : அருண்குமார்.ரா (16-Sep-17, 11:46 pm)
Tanglish : aval
பார்வை : 178

மேலே