கடல்

உன்னோடு கைகோர்த்து நடக்க ஆசைப்பட்டேன்
ஆனால் நான் உன் அருகில் வரும் பொழுது!
ஏன் என்னை தொட்டு விட்டு செல்கிறாய் என்னை பிடிக்காமல ??

எழுதியவர் : இரா.பூவரசன் (17-Sep-17, 10:10 am)
Tanglish : kadal
பார்வை : 4128

மேலே