வெட்கம்

உன் வெட்கத்தை எப்படி பிரதிபலிப்பாய் என்றேன்.
வெட்கபட்டு கார்கூந்தல் மேகத்தில்,
தன் நிலவு முகத்தை மறைத்து கொண்டாள்.

எழுதியவர் : சையது சேக் (18-Sep-17, 5:21 pm)
Tanglish : vetkkam
பார்வை : 113

மேலே