நினைவுகள்

நீ சுமந்த நினைவுகளையும்
சேர்த்து நானும் சுமக்கிறேன்...
நாம் காதல் நினைவுகளை
அவரவர் திருமண மேடையில்....

எழுதியவர் : எழில் சங்கீதா (22-Sep-17, 4:08 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 390

மேலே