சும்மா

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
உன் நினைவை மட்டுமே
சுமக்கும் என்னிதயம்...

எழுதியவர் : எழில் சங்கீதா (22-Sep-17, 4:03 pm)
Tanglish : summa
பார்வை : 86

மேலே